நோக்கம்
 
குறிக்கோள்
B.A.C.P.Bamunuaarchi
Municipal Commissioner
     
1865ம் ஆண்டு 17 ம் இல நகரசபை சட்டத்திட்டம் நீதியாக்கப்பட்டதோடு இந்நாட்டு நூதன மாகாண நிர்வாக யுகம் உருவாக்கப்பட்டிருந்தது.அதன்படி செல்கையில் 1881.03.11ம் திகதி இரத்தினபுரி உள்ளாட்சிக்கழகம் நிறுவப்பட்டது.அக்காலப்பகுதியில் சப்பிரகமுவ மாகாண அரசாங்க அதிபராக் கடமையாற்றிய திரு.எச்.வேஸ் அவர்கள் 1887.05.21ம் திகதி அதிகாரபூர்வமாக இங்கு தலைவராக நியமிக்கப்பட்டார். 1920ம் ஆண்டு 11ம் இல உள்ளூர் அரசாங்க பார்வையாளர்கள் எனும் சட்டவிதி நீதியாக்கப்பட்டதன் பின் உள்ளூர் அரசு எனும் மாகாண அரச சபை ( U.D.C.) என அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி இரத்தினபுரி மாகாண அரச சபை 1922.01.01ம்மம் திகதியிலிருந்து செயற்பட்டது.

இங்கு முதல் தலைவராக இருந்தவர் திரு டேன் ஈ ஜயதிலக ஆவார்.அங்கு முதலாவது கூட்டம் இடம்பெற்ற கட்டிடத்திலேயே இன்று பிரதான பொது வாசிகசாலைச் ச்சசெயற்படுகின்றது.இவ்வாறு அடிக்கடி மாறுதலுக்கு பாத்திரமாகி 1967.06.26ம் திகதி 14, 754/6 இல அதிவிஷேட வர்தமானி அறிவித்தலினூடாக இரத்தினபுரி நகரசபை,மாநகர சபையாக மாற்றப்பட்டது. சப்பிரகமுவ மாகாணத்திற்குட்பட்ட ஒரே மாநகர சபை இரத்தினபுரி மாநகர சபையாவதோடு ஐம்பதாயிரத்திற்கும் அதிக நகர மக்களின் பிறப்பிலிருந்து மரணவாசல் வரை அவசியமான சேவைகளை பெற்றுத்தரும் மாநகர சபையாகயாயாயாக கிட்டத்தட்ட அரைநூற்றாண்டு காலத்தையும் கடந்து இரத்தினபுரி நகர அதிகார பிரதேசத்தில் மக்களோடு முன்னோக்கி செல்கின்றது.