:: இரத்தினபுரி மாநகரசபை
 பொரியியலாளர் பிரிவு - கட்டிட விண்ணப்பப்படிவம் வழங்கல்
கட்டிட விண்ணப்பப்படிவம் வழங்கல்

தேவையான ஆவணங்கள் :
கட்டிடத்தின் திட்டமிடலில் முதல் பிரதி 02 கட்டிட விண்ணப்பத்தில் ஏ பிரிவு மற்றும் பீ பிரிவை பூரணப்படுத்தி தகுதியுடைய நபர் மற்றும் உரிமையாளரால் பூரணப்படுத்தல் வேண்டும். அளவையாளரின் திட்டத்தின் பிரதி 02 கட்டிட ஆராய்ச்சி நிருவனத்தின் அனுமதி வரிப்பண இல.மற்றும் வரிப்பணம் செலுத்திய பற்றுச்சீட்டின் பிரதி

பிரிவு தலைவர் :
நகர பொறியியளாலர்

தொடர்பு விபரங்கள் :
0452222275

பிற விபரங்கள் :
விண்ணப்பமொன்றின் விலை ரூ. 228/= சதுர அளவின்படி பரீட்சிக்கும் கட்டணம் அறவிடப்படும்