:: இரத்தினபுரி மாநகரசபை
 கணக்கீட்டுப்பிரிவு - வரிப்பண இலக்கம் பெற்றுக்கொள்ளல் ஆவணப்பத்திரம் உட்பட
வரிப்பண இலக்கம் பெற்றுக்கொள்ளல் ஆவணப்பத்திரம் உட்பட

தொகை : 250.00

தேவையான ஆவணங்கள் :
கோவைப்படுத்தப்பட்ட உரிமையாளரால் பகிரப்பட்டுள்ள ஆவணப்பத்திரத்தின் நிழற்பிரதிa கட்டிட திட்டத்தின் பிரதி கோவைப்படுத்தப்பட்ட உரிமை உறுதிப்படுத்தாதவிடத்து பகிருபவருக்கு சொத்து உரிமையான விதத்தை குறிப்பிடும் தொடர்ச்சியானa அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்படல் வேண்டும்

பிரிவு தலைவர் :
பிரதான வருமான பரீட்சகர்

தொடர்பு விபரங்கள் :
0452222275

பிற விபரங்கள் :
தற்காலிக இல பத்திரத்தின் கட்டணம்= ரூ 250 ஆவணப்பத்திர பெறுமதியில் 1% பணம்a